மாமன்னர் மருதுபாண்டியர் நினைவு மண்டபம் அருகில் சிவலிங்கத்துக்கு மகாகும்பாபிஷேகம்.!

அரசியல்ஆன்மிகம்

மாமன்னர் மருதுபாண்டியர் நினைவு மண்டபம் அருகில் சிவலிங்கத்துக்கு மகாகும்பாபிஷேகம்.!

மாமன்னர் மருதுபாண்டியர் நினைவு மண்டபம் அருகில் சிவலிங்கத்துக்கு மகாகும்பாபிஷேகம்.!

திருப்பத்தூர் நகரில் மாமன்னர் மருதுபாண்டியர் நினைவு மண்டபம் அருகில் சிவலிங்கத்துக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் சுவிடிஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகள் மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் நினைவிடத்தில் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கதர் கிராம தொழில் துறை அமைச்சர் ஜி. பாஸ்கரன் மாவட்ட ஆட்சியாளர் ஜெயகாந்தன் அதிமுக கழக செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் , மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், காரைக்குடி ஆவின் சேர்மன்அசோகன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், தேவகோட்டைகோட்டாட்சியர் சுரேந்திரன் ,திருப்பத்தூர் வட்டாட்சியர் ஜெயலட்சுமி, காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரகு, அதிமுக பொதுக்குழு உறுப்பினர் கரு. சிதம்பரம், ஒன்றியச் செயலாளர்கள் ராமலிங்கம் ,சிவமணி, வடிவேல், பாம்கோ தலைவர் ஏ.வி. நாகராஜன், நகர செயலாளர் இப்ராஹீம் ஷா, மாவட்ட பிரதிநிதி சிவா, இளைஞரணி நாகராஜ், நேரு, தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆசிப் , முத்து கிருஷ்ணன், மாமன்னர்கள் மருது பாண்டியர்களுடைய வாரிசுகள்,ஊர் முக்கியஸ்தர்கள் ,கழக நிர்வாகிகள் கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் அனைவரும் பங்கேற்றனர்

Leave your comments here...