மருதுபாண்டியர் சிலைக்கு துணை முதல்வர், அமைச்சர்கள் மரியாதை.!

அரசியல்

மருதுபாண்டியர் சிலைக்கு துணை முதல்வர், அமைச்சர்கள் மரியாதை.!

மருதுபாண்டியர் சிலைக்கு துணை முதல்வர், அமைச்சர்கள் மரியாதை.!

மருது பாண்டியர்களின் குருபூஜை முன்னிட்டு மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள மருது பாண்டியர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்திய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், எம்எல்ஏக்கள் வி.வி. ராஜன் செல்லப்பா, எஸ்.எஸ். சரவணன் முன்னாள் மண்டலத் தலைவர் சாலமுத்து, மதுரை மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவர் பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளான தொண்டர்கள் பங்கேற்றனர்.

Leave your comments here...