மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து எதிரொலி : கோவில் வளாகத்தில் உள்ள கடைகளுக்கு சீல் வைக்கும் கோவில் நிர்வாகம்..!

தமிழகம்

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள வீர வசந்த ராய மண்டபத்தில் உள்ள கடைகளில் ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக கிழக்கு கோபுரம் பகுதி முழுமையாக எரிந்து நாசமானது.

இந்த விவகாரம் தொடர்பாக அனைவரும் காலி செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் உரிமையாளர்கள் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கில் கோவில் நிர்வாகத்திற்கு சாதகமாக தீர்ப்பு வந்ததை தொடர்ந்து முதல் கட்டமாக கோவில் வளாகத்தில் உள்ள 10 கடைகளை முதற்கட்டமாக மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையர் செல்லதுரை முன்னிலையில் கடைகளுக்கு கோவில் நிர்வாகம் சீல் வைத்து அப்புறப்படுத்த பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

Leave your comments here...