திமுக பலமான கூட்டணி அல்ல பலவீனமான கூட்டணி- சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா பேச்சு.!

அரசியல்

திமுக பலமான கூட்டணி அல்ல பலவீனமான கூட்டணி- சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா பேச்சு.!

திமுக பலமான கூட்டணி அல்ல பலவீனமான கூட்டணி- சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா பேச்சு.!

அதிமுக மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக ஆலோசனை கூட்டம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது, 100க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர், தேர்தல் பணி செயல்பாடுகள் குறித்தும் மற்றும் பூத் கமிட்டி அமைப்பது உறுப்பினர் சேர்க்கை குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது,

ஆலோசனை கூட்டத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா;- திமுக பலமான கூட்டனி என்று நினைக்கிறார்கள் அது பலவீனமான கூட்டணி. வைகோ,திருமாவளவன் ஆகியோர் தனி சின்னத்தில் தேர்தல் சந்திக்க உள்ளனர்..

அதிமுகவை திமுகவால் நெருங்கக் கூடாது என்பதற்காகவே அண்ணா படத்தை அதிமுக கொடியில் வைத்தார் எம்ஜிஆர், திமுகவினர் அதிமுக கொடியை கிழிக்க முடியுமா??? என்று பேசினார்..

Leave your comments here...