புதுக்கோட்டை ஆஞ்சநேயருக்கு கண்ணைக்கவரும் வகையில் அழகியகவசம்

ஆன்மிகம்

புதுக்கோட்டை ஆஞ்சநேயருக்கு கண்ணைக்கவரும் வகையில் அழகியகவசம்

புதுக்கோட்டை ஆஞ்சநேயருக்கு கண்ணைக்கவரும் வகையில் அழகியகவசம்

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கோட்டை ஜெயவீர ஆஞ்சநேயர் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான ஆஞ்சநேயர் சிலைக்கு ரூபாய் 3 லட்சத்தில் 90 கிலோ எடையில் பித்தளை கவசம் செய்யப்பட்டு ஆஞ்சநேயருக்கு அணிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கவசத்தை சிங்கப்பூரைச் சேர்ந்த கடியாபட்டி பழனியப்பன் வள்ளியம்மை ஆச்சி ஆகியோர் காணிக்கையாக வழங்கி உள்ளனர்.

Leave your comments here...