அமேசானில் வெளியாகும் ‘நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம்.!

சினிமா துளிகள்

அமேசானில் வெளியாகும் ‘நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம்.!

அமேசானில் வெளியாகும் ‘நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று  திரைப்படம்.!

நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது.

இந்த திரைப்படம் அமேசானில் அக்டோபர் 30ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை நடிகர் சூர்யா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Leave your comments here...