விநாயகருக்கு இத்தனை பெயர் உண்டா…?

ஆன்மிகம்

விநாயகருக்கு இத்தனை பெயர் உண்டா…?

விநாயகருக்கு இத்தனை பெயர் உண்டா…?

இந்து மதத்தில் பல்வேறு தெய்வங்கள் உள்ளன. அவர்களின் முதலில் வணங்கக் கூடிய முதல் பொருள் கடவுளாக விளங்குபவர் விநயாக பெருமான். அவருக்கு விநாயகர், கணபதி, யானைமுகம் கொண்டவர் என பல பெயர்கள் உள்ளன.
அதோடு அவருக்கு எண்ணிலடங்கா பல பெயர்களும் உள்ளன. ஒவ்வொரு பெயருக்குள்ளும் தெய்வீக மனம் வீசும் பல அர்த்தங்கள் புதைந்துள்ளன.

அந்த வகையில் பிள்ளையாரின் 100 பெயர்களை இங்கு பார்ப்போம் வாருங்கள்.
1 கணேசன்
2 ஏகதந்தன்
3 கணபதி
4 ஏரம்பன்
5 விநாயகன்
6 கணநாதன்
7 கங்கைபெற்றோன்
8 அங்குசதாரி
9 டுண்டிராஜன்
10 பிள்ளையார்
11 ஒற்றைக்கொம்பன்
12 கயமுகன்
13 மயூரேசன்
14 பரசுபாணி
15 கசானனன்
16 லம்போதரன்
17 அங்குசபாசதரன்
18 கஜானனன்
19 ஒற்றைமருப்பினன்
20 ஹேரம்பன்
21 பாசாங்குசதரன்
22 அங்குசபாணி
23 வக்ர துண்டன்
24 அத்திமுகத்தோன்
25 ஜேஷ்டராஜன்
26 நிஜஸ்திதி
27 முறக்கன்னன்
28 அம்பிகைதனயன்
29 ஆசாபூரன்
30 ஆகுயர்த்தோன்
31 கணாதிபன்
32 வரதன்
33 ஆகீசன்
34 விகடராஜன்
35 வல்லவைமன்
36 முன்னோன்
37 மகா வித்யா
கணபதி
38 விக்கினநாயகன்
39 நிதி கணபதி
40 சித்தி புத்தி விநாயகர்
41 மகோதரன்
42 சயன கணபதி
43 வத்திரதுண்டன்
44 சந்தான லட்சுமி கணபதி
45 க்ஷிப்ர ப்ரஸாத கணபதி
46 தரணிதரன்
47 விக்கினராசன்
48 சித்திகணபதி
49 சித்தி – புத்தி பதி
50 விகடசக்கரன்
பிரும்மணஸ்தபதி
52 ஆனைமுகத்தோன்
53 வேழமுகத்தான்
54 ருணஹரள கணபதி
55 மோதகப்பிரியன்
56 தும்பிக்கை ஆழ்வார்
57 நர்த்தன கணபதி
58 மாங்கல்யேசர்
59 லக்ஷ்மி கணபதி
60 விக்கினேசுவரன்
61 பார்ப்பதிபுதல்வன்
62 கௌரிமைந்தன்
63 திரியம்பகன் 64 மகா கணபதி
65 மூத்தோன்
66 சர்வ பூஜ்யர்
67 வினைதீர்த்தான்
68 அரிமருகன்
69 விக்கினேசன்
70 விக்னராஜன்
71 ப்ரம்மண கணபதி
72 குரு கணபதி
73 வாமன கணபதி
74 சங்கடஹர கணபதி
75 குமார கணபதி
76 ஊர்த்துவ கணபதி
77 அர்க கணபதி
78 சக்தி கணபதி
79 உத்தண்ட கணபதி
80 ஹரித்ரா கணபதி
81 உச்சிட்ட கணபதி
82 சிங்க கணபதி
83 மும்முக கணபதி
84 சிருஷ்டி கணபதி
85 துவிமுக கணபதி
86 யோக கணபதி
87 துர்க்கா கணபதி
88 வீரகணபதி
89 புஷ்ப கணபதி
90 ரணமோசன கணபதி
91 ஆலம்பட்டா
92 அனந்தசித்ரூபயமம்
93 வெயிலுக்குகந்த விநாயகர்
94 சர்வ சக்தி கணபதி
95 பிரளயங்காத்த விநாயகர்
96 படிக்காசு விநாயகர்
97 பொள்ளாப்பிள்ளையார்
98 விகடசக்கர விநாயகர்
99 மணக்குள விநாயகர்
100 ஐங்கரன்

Leave your comments here...