புதிய கல்வி கொள்கையை திரும்ப பெறக் கோரி, ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்..!

அரசியல்

புதிய கல்வி கொள்கையை திரும்ப பெறக் கோரி, ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்..!

புதிய கல்வி கொள்கையை திரும்ப பெறக் கோரி, ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்..!

புதிய கல்வி கொள்கையை அரசு திரும்ப பெற வேண்டும், சுற்று சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவை, மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆதி தமிழர் அமைப்பினர் மதுரை தல்லாகுளம் அஞ்சலகம் அருகே வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தை நிர்வாகி ஜக்கையன் தொடங்கி வைத்தார். நிர்வாகிகள் ஏராளமானோர், புதிய கல்வி கொள்கைக்கு எதிராக கோஷமிட்டனர்.

Leave your comments here...