இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம்

Scroll Down To Discover
Spread the love

இலவச மின்சாரத்தை ரத்து செய்யக் கூடாது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில்:-
https://twitter.com/TNGOVDIPR/status/1262269943363624960?s=20
விவசாயிகளுக்கு மானியம் தரும் முடிவை தமிழக அரசிடமே விட்டு விட வேண்டும். மாநில அரசு கடன் பெறுவதற்கான நிபந்தனைகளை ரத்து செய்ய வேண்டும்.தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது