அமமுக திருவள்ளூர் மத்திய மாவட்டம் சார்பில் பல்வேறு கட்சிகளில் இருந்து கழக பொதுச்செயலாளர் டி டி வி தினகரன் முன்னலையில் இணைந்தனர்

Scroll Down To Discover
Spread the love

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் திருவள்ளூர் மத்திய மாவட்டம் சார்பில் பல்வேறு கட்சிகளில் இருந்து கழக பொதுச்செயலாளர் டி டி வி தினகரன் முன்னலையில் இணைந்தனர் ,கழக பொருளாளர் வெற்றிவேல் முன்னிலையில், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் இ.லக்கிமுருகன் வரவேற்புரையில் நடைபெற்ற இந்த இணைப்பு விழாவில் கொள்கை பரப்பு செயலாளர் சி,ஆர்.சரஸ்வதி, மாணவர் அணிசெயலாளர் பொன்.ராஜா, வர்த்தக பிரிவு செயலாளர் செளந்திரபாண்டியன், அமைப்புசாரா ஓட்டுநர் அணிசெயலாளர் கே.குமார், எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர், கோணேஷ்வரன், கேபிள் டிவி ஆறுமுகம் உள்பட ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர்கள் கலந்து கொண்டனர்