திடக்கழிவு திட்டத்தில் பல கோடிகள் முறைகேடு.. மலைமுழுங்கி மலையமானின் கைவரிசை – முதல்வருக்கு தெரியுமா…?

Scroll Down To Discover
Spread the love

திடக்கழிவு திட்டத்தில் பல கோடிகள் முறைகேடு.. மலைமுழுங்கி மலையமானின் கைவரிசை – முதல்வருக்கு தெரியுமா…?

நகர்ப்புர அமைச்சரின் உதவியாளரின் ஆதரவில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பேரூராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பை எடுக்கும் நிறுவனங்கள் மூலமாக சுய உதவிக் குழுக்களை வைத்து கடந்த நான்காண்டு காலமாக போலியான பில் போட்டு கொள்ளை அடித்து பின்னர் தற்போது மேற்படி மாமூல் தொடர்ந்து பெறுவதற்கு கன்செல்டன்சி என்ற பதவியைப் பெற்று தற்போது ஆணையர் இன்சார்ஜ் முடிந்தவுடன் முழு பொறுப்பும் நான் தான் என முழங்கி கொண்டிருக்கும் மலைமுழுங்கி மலையமான் மூலமாக பல கோடி மக்களின் வரி பணம் ஸ்வாஹா…கோவிந்தா…….

அய்யா…சாமி…

யார் அந்த உதவியாளர்?

விரைவில்.