190 கிலோ கஞ்சா பறிமுதல்; துப்பாக்கியுடன் மூவர் கைது.!

Scroll Down To Discover
Spread the love

மதுரை அவனியாபுரம் பகுதியில் துப்பாக்கி மற்றும் கஞ்சா கடத்திய காமராஜர்புரம் பகுதியை சேர்ந்த பூமிநாதன் மற்றும் வில்லாபுரம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து ஆகிய இருவரையும் அவனியாபுரம் போலிசார் கைது செய்தனர்.
இருவரிடமும் இருந்து துப்பாக்கி மற்றும் 190 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட ஆட்டோ பறிமுதல், கைது செய்யப்பட்ட நபர்கள் கொலை வழக்கில் வெளியில் வந்தவர்கள் என்பவர்கள் குறிப்பிடத்தக்கது.
செய்தி: Ravi Chandran