மதுரை வடக்கு தொகுதியில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி சார்பில் டாக்டர் சரவணன் எம்.எல்.ஏ. போட்டியிடுகிறார். இவர், மதுரை தொகுதியில் வீடு, வீடாக பாஜக, அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியினருடன் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.
Δ
Leave your comments here...