மதுரையில் தாத்தாவுக்கு பேத்தி பிரசாரம்.!

Scroll Down To Discover
Spread the love

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பாவை ஆதரித்து இன்று காலை அவரது இல்லத்தில் இருந்து ராஜன் செல்லப்பா மகனின் இரண்டாவது மகள் அதிதி ஆறாம் வகுப்பு படித்து வரும் இவர் தற்போது பிரச்சாரம் செய்து வருகிறார்.

அப்போது, பேசிய போது தனது தாத்தாவிற்கு வாக்கு அளிக்குமாறு தெரிவித்த அதிதி தொடர்ந்து மக்கள் தனது தாத்தாவின் பக்கம் நின்று இரட்டை இலைக்கு ஓட்டு அளிக்க வேண்டும் என பேசினாள்.