மாடு பிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதணை.!

Scroll Down To Discover
Spread the love

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வருகிற.தை மாதம் 3ந் தேதி 16.1.2021 சனிகிழமை உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடைபெறுவதை யெரட்டிமாடுபிடி வீரர்களுக்கான மருத்துவ பரிசோதனையில் துணை இயக்குனர். டாக்டர் அர்சுன் குமாரி தலமையில் டாக்டர் மீனாட்சி சுந்தரம்.சுகாதர ஆய்வாளர். ராமர் முன் நடைபெற்றது இதில் விழா குழுவினர் நாட்டமைசுந்தர்.பாலாஜி. மற்றும் கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.