கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தவரின் உடலை நல்லடக்கம் செய்த எஸ்டிபிஐ கட்சி தன்னார்வலர்கள்.!

Scroll Down To Discover
Spread the love

கொரோனா தொற்றின் காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலக்கோட்டை சேர்ந்த 63 வயது நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் (04/0/10/2020).

கிருஷ்ணகிரி நகர தலைவர் #கலில் அவர்களின் தலைமையில் தொகுதி செயலாளர் சதாம்உசேன்மேர்பார்வையில் தொகுதி தலைவர் அப்சல்பாஷா,நகர துணை தலைவர் காதர், பாலக்கோடு நகர செயலாளர் சாதிக், பாலக்கோடு நகர பொருளாளர் அப்ரர், நகர செயற்குழு உறுப்பினர் ஹைதர் மற்றும் மௌலானா சானவுல்லா, மௌலானா முபாரக், கிளை நிர்வாகி ஜாவித், ஆகியோர் உடலை பெற்றுக்கொண்ட எஸ்டிபிஐ கட்சி தன்னார்வலர்கள் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் முழுமையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்தனர்.