ஜம்மு, காஷ்மீரில் கட்டப்பட்ட 6 புதிய பாலங்கள் – மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் பாதுகாப்புத் துறை அமைச்சர்..!

இந்தியா

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளை எல்லை சாலைகள் அமைப்பு (பிஆர்ஓ) செய்து வருகிறது. அவ்வகையில், ஜம்மு செக்டாரில் ரூ.42 கோடி மதிப்பீட்டில் 6 புதிய பாலங்களை பிஆர்ஓ கட்டமைத்துள்ளது. இந்த பாலங்களை ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் இன்று திறந்து வைத்தார்.

டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் இந்த பாலங்களை, பாதுகாப்புத் துறை அமைச்சர் திறந்து வைத்தார். அதிகாரிகள் உடனிருந்தனர். அதேசமயம் பாலங்கள் உள்ள பகுதிகளில் நடைபெற்ற விழாவில், அந்தந்த பகுதி ராணுவ அதிகாரிகள் பங்கேற்று, கொடியசைத்து வாகன போக்குவரத்தை தொடங்கி வைத்தனர்.

Leave your comments here...