சென்னையில் காய்கறி, மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம் – புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு..!

தமிழகம்

சென்னை காவல் எல்லைகு உட்பட்ட பகுதிகளில் வரும் திங்கட்கிழமை முதல் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.சென்னையில் வணிக வளாகங்கள் தவிர்த்து அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதி!

இது தொடர்பாக முதல்வர் இபிஎஸ் வெளியிட்ட அறிக்கை:மறு உத்தரவு வரும் வரை கட்டுப்பாடுகள் நீடிக்கும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...