அரசியல்
தமிழக பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் அறிவிப்பு : துணை தலைவராக விபி.துரைசாமி நியமனம் – எல்.முருகன் உத்தரவு..!
- July 3, 2020
- jananesan
- : 2450
- | TNBJP
பாஜக டெல்லி அலுவலகம் ஒப்புதலின் பேரில் தமிழக பாஜகவில் மாநில, மாவட்ட நிற்வாகிள் பட்டியலை தமிழக தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ளார் . வி.பி.துரைசாமி தமிழக பாஜக துணைத்தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 3 ஆண்டுகள் ஆனதால் தமிழக பாஜக நிர்வாகிகளை மாற்றம் செய்து கட்சி தலைவர் எல்.முருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன் விவரம் வருமாறு:
தமிழக பாஜக புதிய மாநில நிர்வாகிகள், அணி, பிரிவு நிர்வாகிகள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கபட்டுள்ளனர்.
Leave your comments here...