நாளை இரவு 9:00 மணிக்கு ஏன் விளக்கேற்ற வேண்டும்.? இதற்காக தான் சொல்லியுள்ளார் பிரதமர் மோடி..

இந்தியாசமூக நலன்

நாளை இரவு 9:00 மணிக்கு ஏன் விளக்கேற்ற வேண்டும்.? இதற்காக தான் சொல்லியுள்ளார் பிரதமர் மோடி..

நாளை இரவு 9:00 மணிக்கு  ஏன் விளக்கேற்ற வேண்டும்.? இதற்காக தான் சொல்லியுள்ளார் பிரதமர் மோடி..

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில் இக்கட்டான சூழ்நிலைகளில் மனிதனின் மனதில் சோர்வு ஏற்படும் நேரத்தில் கையில் விளக்கேந்தி ஒரு நிமிடம் ஒற்றுமையை உலகுக்கு எடுத்துரைப்போம் என்று மகாகவி பாரதியார் அவர்கள் வெளியிட்டிருந்தார்கள் அதனடிப்படையில் அன்று அனைவரும் ஒரு நிமிடம் விளக்கேந்தி தனது ஒற்றுமையை உலகுக்கு எடுத்துரைத்தார்கள்.

அப்போது பாரதி அவர்களிடம் விளக்கு ஏற்றுவதால் என்ன பயன் ஏற்பட்டது என்று கேட்டபோது அவர் தந்த விளக்கம்:- மனிதன் சோர்வடைந்த நேரத்தில் ஒரு புத்துணர்ச்சி மனதிற்கு தேவை கூட்டாக விளக்கேற்றும் போது அந்த ஔி வடிவத்தில் ஒற்றுமையின் உணர்ச்சி வெளிப்பாட்டில் மனிதனுக்கு தன்னை அறியாமல் தனது மனதிற்க்கு மிகப்பெரிய புத்துணர்ச்சி கிடைக்கும். அதன்மூலம் உடலும் மனமும் வலிமையடையும் உடலில் எதிர்ப்பு சக்திகள் அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்கள்.

வைரஸ் போன்ற நோய் பரப்பும் கிருமிகள் இருளில் வளரும், தீய சக்தியை அழிக்க ஒரே வழி ஒளியை மையமாகக் கொண்டிருக்கும் அகல் விளக்குகளை வாமன துவாதசியான இந்நாளில் ஏற்றுவது நல்லது என்கிறது புராணம்.இந்த நேரத்தில் செயற்கையான மின் விளக்குகள் எரிவது கூடாது. இதனால், மின்விளக்குகளை அணைக்கும்படி பிரதமர், மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதில், பங்கேற்கும் விதத்தில் மக்கள் நாளை இரவு 9:00 முதல் 9:09 மணி வரை அகல்விளக்கு, அலைபேசியில் உள்ள விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச் ஏற்றி வழிபட்டால் கொரோனா வைரஸ் போன்ற தீய சக்திகள் அழியும். எதிர்மறை எண்ணம் மறைந்து ஆரோக்கிய வாழ்வு ஏற்படும்.

அதன் வெளிப்பாடுதான் பாரத பிரதமர் மோடியின் இன்றைய கூட்டு முயற்ச்சி.2020 ஏப்ரல் 5ல் இரவு 9மணிக்கு மின் ஒளியை அகற்றுவோம் அகழ் ஔியை ஏற்றுவோம் புத்துணர்ச்சி பெருவோம் புதிய பாரதம் காண்போம்.

Leave your comments here...