வால் ஆட்டினால் ஓட்ட நறுக்கி தான ஆகணும் : பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது இந்தியா ஏவுகணை வீசி தாக்குதல்

இந்தியா

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் பாக்கிஸ்தான் நிலைகள் மீது சிறிய ரக ஏவுகணைகள் மூலம் இந்தியா தாக்குதல் நடத்தியது.இந்திய ராணுவம் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுத்து வரும் நிலையிலும் பாகிஸ்தான் ராணுவம் திருந்தியபாடில்லை.

அந்த வகையில் எல்லை பகுதியான குப்வாராவில் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது இந்தியா ஏவுகணைகளை வீசி அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளது.தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தும் பாக்கிஸ்தான் ராணுவத்திற்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலின் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதன் மூலம் பாக்கிஸ்தான் இராணுவத்தின் அத்துமீறலை இந்திய ராணுவம் கட்டுப்படுத்தியுள்ளது.

Leave your comments here...