சூரியனை படம்பிடித்த ‘ஆதித்யா L1’ – இஸ்ரோ அறிவிப்பு..!

இந்தியா

சூரியனை படம்பிடித்த ‘ஆதித்யா L1’ – இஸ்ரோ அறிவிப்பு..!

சூரியனை படம்பிடித்த ‘ஆதித்யா L1’ – இஸ்ரோ அறிவிப்பு..!

ஆதித்யா விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள SUIT தொழில்நுட்பக் கருவி சூரியனின் புற ஊதா அலை நீளங்களை புகைப்படும் எடுத்துள்ளது.200 முதல் 400 நானோ மீட்டர் வரையிலான சூரிய புற ஊதா கதிர்களின் வட்ட அலை நீளங்கள் படம் எடுக்கப்பட்டுள்ளன.

சூரியனின் ஒலி கோளம், குரோமோஸ்பியர் குறித்தான, சிக்கலான வடிவம் குறித்தான தெளிவான புகைப்படத்தை ஆதித்யா எல்1 படம் பிடித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சூரியனை பற்றிய மேலும் பல புதிய தகவல்களை அறிய இந்த புகைப்படங்கள் உதவும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Leave your comments here...