ஆசிரியர்களின் நலனைக் காக்க புதிய திட்டம் : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகம்

ஆசிரியர்களின் நலனைக் காக்க புதிய திட்டம் : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

ஆசிரியர்களின் நலனைக் காக்க புதிய திட்டம் : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

ஆசிரியர்களின் நலனைக் காக்க புதிய திட்டங்கள் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

* அனைத்து இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கைக்கணினி (டேப்) வழங்கப்படும்.
* அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும்.
* அரசுத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் ஆசியர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச்செல்லப்படுவர்.
* உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்காக வழங்கப்படும் கல்விச்செலவு ரூ.50,000 வரை உயர்த்தி வழங்கப்படும். இந்த புதிய திட்டங்கள் மொத்தம் ரூ.225 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தபடும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Leave your comments here...