சோம்நாத் கோயிலுக்கு ரூ.1.56 கோடி நன்கொடை வழங்கிய முகேஷ் அம்பானி!

இந்தியா

சோம்நாத் கோயிலுக்கு ரூ.1.56 கோடி நன்கொடை வழங்கிய முகேஷ் அம்பானி!

சோம்நாத் கோயிலுக்கு ரூ.1.56 கோடி நன்கொடை வழங்கிய முகேஷ் அம்பானி!

குஜராத் சோம்நாத் கோயிலுக்கு ரூ. 1.51 கோடி நன்கொடை வழங்கினார். தொழிலதிபர் முகேஷ் அம்பானி.பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி , சிவராத்திரியை முன்னிட்டு குஜராத் சென்றார்.

அங்குள்ள பிரசித்தி பெற்ற சோம்நாத் கோயிலுக்கு மகன் ஆகாஷ் அம்பானியும் சென்றார். இருவரும் அங்கு சாமி தரிசனம் செய்தனர்.பின்னர் கோயில் அறக்கட்டளை நிர்வாகத்திற்குரூ. 1.51 கோடி நன்கொடை வழங்கினார்.

Leave your comments here...