இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் அக்னிபாத் – எம்எல்ஏ விஜயதரணி ஆவேசம்..!

தமிழகம்

இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் அக்னிபாத் – எம்எல்ஏ விஜயதரணி ஆவேசம்..!

இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் அக்னிபாத் – எம்எல்ஏ விஜயதரணி ஆவேசம்..!

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி தலைமையில் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குளித்துறை அருகில் உள்ள கழுவன் திட்டையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டம் குறித்து விஜயதரணி எம்எல்ஏ பேசுகையில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாக விளங்கும் இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்துச்செல்லும் 4 ஆண்டுகள் மட்டுமே ஒப்பந்த பணியாளர்களாக பணி வழங்கி பின்பு அவர்களின் எதிர்காலத்தை இருள் சூழவைக்கும். இது இந்தியாவின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் என பேசினார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் , நிர்வாகிகள் கட்சித் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

: Tharnesh -H

Leave your comments here...