2 கிலோ கஞ்சா, 1 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் பணத்துடன் வாலிபர் கைது..!

சமூக நலன்தமிழகம்

2 கிலோ கஞ்சா, 1 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் பணத்துடன் வாலிபர் கைது..!

2 கிலோ கஞ்சா, 1 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் பணத்துடன் வாலிபர் கைது..!

மதுரை அவனியாபுரம் அருகே ,மாநகராட்சி காலனி பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த வாலிபரை போலீசார் விசாரணை செய்ததில், அவரிடமிருந்து 1 கிலோ 800 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனை செய்த 1,17,780 ரூபாய் இருந்ததும் தெரியவந்தது. எனவே, மதுரை மாநகராட்சி பகுதியைச் சேர்ந்த மாரீஸ்வரன் என்பவரை அவனியாபுரம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

– மதுரை ரவிசந்திரன்

Leave your comments here...