கர்ம வீரர் காமராஜரின் சீடரும் மறைந்த மூத்த பத்திரிகையாளருமான ஏ.ஆர் வேலுப்பிள்ளை 2-ம் ஆண்டு நினைவஞ்சலி

தமிழகம்

கர்ம வீரர் காமராஜரின் சீடரும் மறைந்த மூத்த பத்திரிகையாளருமான ஏ.ஆர் வேலுப்பிள்ளை 2-ம் ஆண்டு நினைவஞ்சலி

கர்ம வீரர் காமராஜரின் சீடரும் மறைந்த மூத்த பத்திரிகையாளருமான ஏ.ஆர் வேலுப்பிள்ளை  2-ம் ஆண்டு நினைவஞ்சலி

பெருந்தலைவர் காமராஜரின் சீடரும் ஜனநேசன் பத்திரிகை நிறுவனரும் மூத்த பத்திரிகையாளர் திரு.வி.எஸ்.இராமன் அவர்களின் தந்தை தெய்வத்திரு ஏ.ஆர்.வேலுப்பிள்ளை அவர்களின் 2-ம் ஆண்டு நினைவஞ்சலி சென்னையில் அவரது அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது.

தெய்வத்திரு ஏ.ஆர்.வேலுப்பிள்ளை இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி

இதில் மாலைத்தமிழகம் ஆசிரியர் ,சர்வே௱தயம் அம்மா மக்கள் முன்னேற்றகழத்தின் திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் லக்கி முருகன், வி.எம்.தமிழன் வடிவேல் ஆசிரியர் தென்னிலை கதிர் ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச் செயலாளர், நாற்காலி செய்தி ஆசிரியர் கார்த்திகேயன், திங்கள் மலர் ஆசிரியர் முத்துராமலிங்க தேவர், சட்ட கேடயம் , ஆசிரியர் ராஜன், கொளத்தூர் நண்பன் ஆசிரியர் சத்யா,நமது காவலன் உதவி ஆசிரியர் ஸ்ரீதர், தமிழ்நாடு பத்திரிகையாளர் நலசங்கத்தின் தலைவர் சரவணன், தென்னிலை கதிர் தலைமை நிருபர் தாம்பரம் ராஜசேகர்,தென்னிலை கதிர் அலுவலக மேலாளர் சந்தோஷ்குமார் , சென்னை மாநகராட்சி 148 வது வார்டு கவுண்சிலர் வி.வி. கிரீதரன், வட்ட செயலாளர் தங்க பாஷ்யம்,மற்றும் சமூக ஆர்வலர்கள்,அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டு மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினர்.

Leave your comments here...