இந்தியாவிடம் இருந்து ‘பிரம்மோஸ்’ ஏவுகணைகளை வாங்கும் பிலிப்பைன்ஸ்..! கையெழுத்தானது ஒப்பந்தம்..!

இந்தியாஉலகம்

இந்தியாவிடம் இருந்து ‘பிரம்மோஸ்’ ஏவுகணைகளை வாங்கும் பிலிப்பைன்ஸ்..! கையெழுத்தானது ஒப்பந்தம்..!

இந்தியாவிடம் இருந்து ‘பிரம்மோஸ்’ ஏவுகணைகளை வாங்கும் பிலிப்பைன்ஸ்..! கையெழுத்தானது ஒப்பந்தம்..!

பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை பிலிப்பைன்ஸ் கடற்படைக்கு வழங்குகிறது இந்தியா . இந்தியாவிடம் இருந்து ‘பிரம்மோஸ்’ ஏவுகணைகளை பிலிப்பைன்ஸ் வாங்குவதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது

கடற்கரையில் இருந்து கப்பல்களை தாக்கக்கூடிய ஏவுகணை அமைப்பை வழங்குவதற்காக பிலிப்பைன்ஸ் குடியரசின் தேசிய பாதுகாப்புத் துறையுடன் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட் ஜனவரி 28, 2022 அன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட் என்பது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கூட்டு நிறுவனமாகும்.பொறுப்பான பாதுகாப்பு ஏற்றுமதிகளை ஊக்குவிக்கும் இந்திய அரசின் கொள்கைக்கு இந்த ஒப்பந்தம் ஒரு முக்கியமான படியாகும்.

Leave your comments here...