தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஜாவேத் புயல் : 13 முக்கிய ரயில்கள் நாளை ரத்து

சமூக நலன்

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஜாவேத் புயல் : 13 முக்கிய ரயில்கள் நாளை ரத்து

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஜாவேத் புயல் : 13 முக்கிய ரயில்கள் நாளை ரத்து

வங்கக்கடலில் தென்மேற்கு பகுதியில் ஜாவேத் புயல் உருவாவதால் 13 முக்கிய ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிக்கப்பட்டுள்ளது.

புவனேஸ்வரம்- ராமேஸ்வரம் வாராந்திர அதிவேக ரயில்(20896)நாளை ரத்து செய்யப்படுகிறது. புருலியா – விழுப்புரம் வாரம் இருமுறை அதிவேக விரைவு ரயில்(22605) சேவையும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...