கொரோன தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும் : அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்

தமிழகம்

கொரோன தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டுமென அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:- தகுதியுடையவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தும் விகிதத்தை அதிகப்படுத்த வேண்டும் எனவும் கொரோனாவால் உயிரிழப்பு ஏற்படாமல் கொரோனா தடுப்பூசி கட்டுப்படுத்தும் என ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தென் ஆப்ரிக்கா, இஸ்ரேலில் இருந்து வருபவர்களை பரிசோதிக்க வேண்டும். அவர்களுக்கு 8 நாட்களுக்கு பின் மீண்டும் பரிசோதனை நடத்த வேண்டும். கோவிட் தடுப்பூசி போடும் பணிகளை தொடர்ந்து துரிதப்படுத்த வேண்டும்.

மேலும் புதிய வகை கொரோனா வெளிநாடுகளில் பரவி வரும் நிலையில் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்

Leave your comments here...