அலிபாக் வெள்ளை வெங்காயத்திற்கு புவிசார் குறியீடு

சமூக நலன்

அலிபாக் வெள்ளை வெங்காயத்திற்கு புவிசார் குறியீடு

அலிபாக் வெள்ளை வெங்காயத்திற்கு புவிசார் குறியீடு

மகாராஷ்ட்ராவில் விளையும் அலிபாக் வெள்ளை வெங்காயத்திற்கு, புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. மருத்துவகுணம் கொண்ட இந்த வெள்ளை வெங்காயத்திற்கு புவிசார் குறியீடு வழங்கக்கோரி, அம்மாநில வேளாண்துறை மற்றும் Konkan வேளாண் பல்கலைக்கழகம் கடந்த 2019-ம் ஆண்டு விண்ணப்பித்திருந்தது.

இந்த நிலையில், அலிபாக் வெள்ளை வெங்காயத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதாக, அம்மாநில வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave your comments here...