3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழகம்

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்துள்ளார். தமிழக அரசின் தனித் தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் முன்மொழிந்தார். 3 வேளாண் சட்டங்களையும் ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும் என தீமனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave your comments here...