ஜான்சன் நிறுவனம் தனது கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி கோரி மத்திய அரசிடம் விண்ணப்பம் .!

இந்தியா

ஜான்சன் நிறுவனம் தனது கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி கோரி மத்திய அரசிடம் விண்ணப்பம் .!

ஜான்சன் நிறுவனம் தனது கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி கோரி மத்திய அரசிடம் விண்ணப்பம் .!

ஜான்சன் & ஜான்சன் தனது கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி கோரி மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளது. ஒரே ஒரு டோஸ் போட்டுக்க்கொள்ளும் வகையில் தடுப்பூசியை தயாரித்துள்ளது ஜான்சன் & ஜான்சன்.

இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் தற்போது பயன்பாட்டில் உள்ள நிலையில், புதிய தடுப்பூசிகளை தயாரித்து வரும் நிறுவனங்கள் அனுமதிகோரி விண்ணப்பித்து வருகின்றனர்.

Leave your comments here...