வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைப்பதை கட்டாயமாக்க வேண்டும் – தேர்தல் ஆணையம் பரிந்துரை

இந்தியா

வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைப்பதை கட்டாயமாக்க வேண்டும் – தேர்தல் ஆணையம் பரிந்துரை

வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைப்பதை கட்டாயமாக்க வேண்டும்  – தேர்தல் ஆணையம் பரிந்துரை

வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைப்பதை கட்டாயமாக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. ஒருவரின் பெயர் பல தொகுதிகளில் இடம்பெறுவதை தடுக்க ஆதாருடன் வாக்காளர் அட்டையை இணைக்க வேண்டும். ஆதார் – வாக்காளர் அட்டை இணைப்பு தொடர்பான பரிந்துரையை ஒன்றிய அரசு பரிசீலித்து வருகிறது.

Leave your comments here...