தேசிய மருத்துவர்கள் தினம் : பிரதமர் மோடி நாளை மருத்துவர்களிடம் உரையாற்றுகிறார்.!

இந்தியா

தேசிய மருத்துவர்கள் தினம் : பிரதமர் மோடி நாளை மருத்துவர்களிடம் உரையாற்றுகிறார்.!

தேசிய மருத்துவர்கள் தினம் : பிரதமர் மோடி நாளை மருத்துவர்களிடம்  உரையாற்றுகிறார்.!

தேசிய மருத்துவர்கள் தினத்தில், மருத்துவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி, 2021 ஜூலை 1ம் தேதி மாலை 3 மணிக்கு உரையாற்றுகிறார்.

பிரதமர் விடுத்துள்ள செய்தியில்:- ‘‘கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில், அனைத்து மருத்துவர்கள் மேற்கொண்ட முயற்சியால் இந்தியா பெருமிதம் அடைகிறது. ஜூலை 1ஆம் தேதி, தேசிய மருத்துவர்கள் தினமாக கருதப்படுகிறது. நாளை மாலை 3 மணிக்கு, இந்திய மருத்துவ சங்கம் நடத்தும் மருத்துவர்களுக்கான நிகழ்ச்சியில் நான் உரையாற்றுகிறேன்.’’ என குறிப்பிட்டுள்ளார்.

Leave your comments here...