போலீசாருக்கு ரகசிய தகவல் – வீட்டில் சாராயம் காய்ச்சியவர் கைது.!

உள்ளூர் செய்திகள்தமிழகம்

போலீசாருக்கு ரகசிய தகவல் – வீட்டில் சாராயம் காய்ச்சியவர் கைது.!

போலீசாருக்கு ரகசிய தகவல் – வீட்டில் சாராயம் காய்ச்சியவர் கைது.!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா உட்பட்ட வலையங்குளம் பகுதியில் வீட்டில் சாராயம் காய்ச்சுவதாக பெருங்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் , சோதனை செய்த போலீஸார் வலையங்குளம் முத்தாலம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அய்யனன் மகன் கார்த்திக் (37) என்பவர் சட்டவிரோதமாக வீட்டில் சாராயம் காய்ச்சியது தெரியவந்தது.எனவே, கார்த்திகை கைது செய்த பெருங்குடி போலீஸார் சாராயம் காய்ச்சுவதற்கான தேவையான பொருட்களை பறிமுதல் செய்தது.
செய்தி: Ravi Chandran

Leave your comments here...