கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 21 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில் தயார் – மதுரை கோட்டம் தகவல்

தமிழகம்

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 21 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில் தயார் – மதுரை கோட்டம் தகவல்

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 21 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில் தயார் – மதுரை கோட்டம் தகவல்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பெற்று அதிகரித்து வரும் வேளையில் மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக கொரோனா சிகிச்சை அளிக்கும் வகையில் 21 பெட்டிகளைக் கொண்ட கொரோனா சிறப்பு ரயில் தயார் நிலையில் உள்ளது

படுக்கை வசதியுடன் தனி தனி அறை,ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மருத்துவ வசதி தேவைப்படும் இடங்களுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது

தற்போது தயார் செய்யப்பட்டது இந்த சிறப்பு ரயில் ஆனது மதுரை மாவட்டம் சமயநல்லூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

அனைத்து வசதிகளும் கொண்ட ரயில் தயார் நிலை உள்ளதாகவும் மாநில அரசு கேட்கும் பட்சத்தில் உடனடியாக ரயிலை தேவைப்படும் இடத்திற்கு அனுப்பி வைக்க முடிவு என தென்னக ரயில்வே மதுரை கோட்டம் அறிவிப்பு. மாநில அரசுடன் இணைந்து கொரோனா தொற்றை குறைக்க சிறப்பு கொரோனா வார்டு ரயில்பெட்டிகள் தயார் நிலையிலும் எந்த நேரத்திலும் எந்த பகுதிக்கும் சிறப்பு ரயில்களை எடுத்து சென்றுகொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க தென்னக ரயில்வே மதுரை கோட்டம் சிறப்பு வார்டு சிகிச்சை பெறும் வகையில் வசதிகளை ஏற்படுத்தி உள்ளது என தகவல் தெரிவித்துள்ளது

Leave your comments here...