” மண்டேலா ” திரைப்படத்தை தடை செய்யக் கோரி சமூக ஆர்வலர் தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு

சினிமா துளிகள்

” மண்டேலா ” திரைப்படத்தை தடை செய்யக் கோரி சமூக ஆர்வலர் தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு

” மண்டேலா ”  திரைப்படத்தை தடை செய்யக் கோரி  சமூக ஆர்வலர்  தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு

சமீபத்தில் நடிகர் யோகி பாபு நடித்து வெளியான “மண்டேலா” தமிழ் திரைப்படத்தில் இடம்பெறும் காட்சிகளில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரை இழிவுபடுத்துவதாகவும் இதனால் அச்சமூகத்தை சார்ந்த மக்கள் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக கூறி ‘ மண்டேலா ‘ திரைப்படத்தை தொடர்ந்து வெளியிட தடை செய்யக் கோரியும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மதுரை அண்ணா நகரை சேர்ந்த சமூக ஆர்வலர் மோகன் தலைமையில் பத்துக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த போது எடுத்த படம்.

செய்தி: Ravi Chandran

Leave your comments here...