‘கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்’களிலும், ‘வாட்ஸ் ஆப்’ அழைப்புகள் மற்றும் ‘வீடியோ’ அழைப்புகள் செய்யும் புதிய வசதி அறிமுகம்.!

உலகம்

வாட்ஸ் ஆப் செயலி வாயிலாக, மற்றவர்களை அழைத்து பேசுவது மற்றும் வீடியோ அழைப்பு செய்யும் வசதி, மொபைல் போன்களில் மட்டுமே உள்ளது.கம்ப்யூட்டர்களில், வாட்ஸ் ஆப் செயலியில் உள்ள செய்திகளை பார்க்கும் வசதி மட்டுமே உள்ளது.

அதை மேம்படுத்தி, இனி கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்களிலும், வாட்ஸ் ஆப் அழைப்புகள் மற்றும் வீடியோ அழைப்புகள் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் வாயிலாக, குழு உரையாடல் செய்யும் வசதியும் விரைவில் அறிமுகம் செய்யப்படும்’ என, வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave your comments here...