மாதிரி இராணுவ தளவாடங்களை உருவாக்கிய ஆனந்தராஜிற்கு ஆட்சியர் உமாமகேஸ்வரி பாராட்டு..!

சமூக நலன்

மாதிரி இராணுவ தளவாடங்களை உருவாக்கிய ஆனந்தராஜிற்கு ஆட்சியர் உமாமகேஸ்வரி பாராட்டு..!

மாதிரி இராணுவ தளவாடங்களை உருவாக்கிய ஆனந்தராஜிற்கு ஆட்சியர் உமாமகேஸ்வரி பாராட்டு..!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஒன்றியம்  குறிஞ்சிப்பட்டியை சேர்ந்த இளைஞர் ஆனந்தராஜ் என்பவர் சாட்பேப்பரில் உருவாக்கிய மாதிரி ராணுவதளவாடங்களை பார்வை யிட்ட மாவட்டஆட்சியர் பி.உமாமகேஸ்வரி  இளைஞர் ஆனந்தராஜை நேரில் அழைத்து வாழ்த்தி பாராட்டினார். உடன் முதன்மை கல்வி அலுவலர் விஜயலெட்சுமி உள்ளார்.

Leave your comments here...