சமூக நலன்
பசுவை காப்பாற்றிய காவல் உதவி ஆய்வாளர்..!
- October 18, 2020
- jananesan
- : 851

மதுரை வைகை ஆற்றில் தடுப்பணை யில் தேங்கியுள்ள நீரில் அந்த வழியாக வந்த பசுமாடு ஒன்று தவறி விழுந்தது.
அப்போது அங்கு பணியில் இருந்த விளக்குத்தூண் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் துரை அவர்கள் மாடு காப்பாற்றமுயற்சித்த போது அவ்வழியாக வந்த இளைஞர்கள் உதவியுடன் பசுவை காப்பாற்றினார்.
Leave your comments here...