மகாத்மா காந்தியின் பிறந்தநாள் : காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை.!

இந்தியா

மகாத்மா காந்தியின் பிறந்தநாள் : காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை.!

மகாத்மா காந்தியின்  பிறந்தநாள் : காந்தி  நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை.!

மகாத்மா காந்தியின் 151வது பிறந்தநாள் விழா இன்று (அக்.,02) உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி டில்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

காந்தியின் பிறந்தநாளையொட்டி மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், ‛காந்தியின் வாழ்க்கை மற்றும் உன்னத எண்ணங்களிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. வளமான மற்றும் இரக்கமுள்ள இந்தியாவை உருவாக்குவதில் அவரின் கொள்கைகள் நமக்கு வழிகாட்டுகின்றன,’ என பதிவிட்டுள்ளார்

Leave your comments here...