2020-21 ஆண்டுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு தேவையை சமாளிக்க கடன் வாய்ப்புகள்.!

இந்தியா

2020-21 ஆண்டுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு தேவையை சமாளிக்க கடன் வாய்ப்புகள்.!

2020-21 ஆண்டுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு தேவையை சமாளிக்க கடன் வாய்ப்புகள்.!

ஆகஸ்ட் 27-ஆம் தேதி நடைபெற்ற 41-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நடந்த விவாதங்களைத் தொடர்ந்து, 2020-21-ஆம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு தேவையைச் சமாளிக்க இரண்டு கடன் பெறும் வாய்ப்புகள் உள்ளதாக இதில் இணைக்கப்பட்டுள்ள ஆவணத்தின்படி மாநிலங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/Annexure%20GST%20Options.pdf

மாநிலங்கள் தங்கள் விருப்பத்தை ஏழு வேலை நாட்களுக்குள் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் ஏதாவது சந்தேகங்கள் இருந்தால், அதை தெளிவுபடுத்துவதற்கான மாநில நிதித்துறைச் செயலர்கள், மத்திய நிதி அமைச்சகச் செயலர், செலவுப் பிரிவுச் செயலர் ஆகியோர் பங்கேற்கும் கூட்டம் 2020 செப்டம்பர் 1-ஆம் தேதி நடைபெறும்.

Leave your comments here...