சமூக நலன்
10வது முறையாக ரூ 10 ஆயிரத்தை வழங்கிய யாசகர் பாண்டி..!!
- August 25, 2020
- jananesan
- : 767
தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்த பூல்பாண்டியன் 10வது முறையாக யாசகம் பெற்ற 10ஆயிரம் ரூபாயை கொரோனா நிதியாக இன்று மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினயிடம் வழங்கினார்.
இதுவரை தலா 10ஆயிரம் வீதம் 10முறை என 1லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இவருக்கு பல இடங்களில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
Leave your comments here...