3 ஆண்டுகளாக சிதலமடைந்து கிடக்கும் பாலப்பள்ளம் தெற்கு பிடாகை சாலை : புகார் கூறியும் நடவடிக்கை எடுக்காத பேரூராட்சி நிர்வாகம்…!

சமூக நலன்

கன்னியாகுமரி மாவட்டம் ரீத்தாபுரம் பேரூராட்சி பாலப்பள்ளம் தெற்கு பிடாகை வழியாக நீர்வக்குழி செல்லும் சாலை 3 ஆண்டுகளாக சிதலமடைந்து புதிய தார் சாலை போடாமல் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்து சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை பேரூராட்சியில் புகார் கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

செய்தி : Vasu

Leave your comments here...