ஓஷியானா கப்பற்படை விமான தளத்தையும் நார்ஃபோக் கப்பற்படை தளத்தையும்…
December 19, 2019பாதுகாப்பு அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் தமது அமெரிக்கப் பயணத்தின் போது ஓஷியானா கப்பற்படை விமான தளத்தையும் நார்ஃபோக் கப்பற்படை தளத்தையும் பார்வையிட்டார். இந்தப் பயணம் இந்தியா அமெரிக்கா இடையேயான பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பின் ஆழத்தையும் இரு நாடுகளின் கப்பற்படைகள் இடையே உள்ள நெருக்கமான உறவையும் வெளிப்படுத்துவதாக உள்ளது.…