உயர் சிறப்பு மருத்துவ இடங்கள்.. தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படும் – மத்திய அரசு

Scroll Down To Discover
Spread the love

தமிழகத்​தில் கலந்​தாய்வு முடிந்த பின்​னரும் காலி​யாக இருந்த 153 உயர் சிறப்பு மருத்​து​வப் படிப்​புக்​கான இடங்​கள் அகில இந்​திய தொகுப்​புக்கு ஒப்​படைக்​கப்​பட்​டது. அந்த இடங்​கள் நிரம்பாமல் இருந்​தால் அதை நிரப்​பும் வகை​யில் கட் ஆஃப் மதிப்​பெண் சதவீதத்தை குறைத்து முழு​வது​மாக மீண்​டும் தமிழக அரசிடம் ஒப்​படைக்க வலி​யுறுத்தி தமிழ்​நாடு மருத்​துவ அதி​காரி​கள் சங்​கம் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது.

அந்த வழக்கு உச்ச நீதி​மன்​றத்​தில் ஏற்​கெனவே விசா​ரணைக்கு வந்​த​போது, அகில இந்​திய தொகுப்​புக்கு தமிழகம் வழங்​கிய உயர் சிறப்பு மருத்து​வப்​படிப்​புக்​கான 40 இடங்​கள் நிரம்​பாமல் உள்​ள​தாக மத்​திய அரசு தரப்​பில் தெரிவிக்​கப்​பட்டது.

மிழகத்​தில் கலந்​தாய்வு முடிந்த பின்​னரும் காலி​யாக இருந்த 153 உயர் சிறப்பு மருத்​து​வப் படிப்​புக்​கான இடங்​கள் அகில இந்​திய தொகுப்​புக்கு ஒப்​படைக்​கப்​பட்​டது. அந்த இடங்​கள் நிரம்பாமல் இருந்​தால் அதை நிரப்​பும் வகை​யில் கட் ஆஃப் மதிப்​பெண் சதவீதத்தை குறைத்து முழு​வது​மாக மீண்​டும் தமிழக அரசிடம் ஒப்​படைக்க வலி​யுறுத்தி தமிழ்​நாடு மருத்​துவ அதி​காரி​கள் சங்​கம் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது.

அந்த வழக்கு உச்ச நீதி​மன்​றத்​தில் ஏற்​கெனவே விசா​ரணைக்கு வந்​த​போது, அகில இந்​திய தொகுப்​புக்கு தமிழகம் வழங்​கிய உயர் சிறப்பு மருத்து​வப்​படிப்​புக்​கான 40 இடங்​கள் நிரம்​பாமல் உள்​ள​தாக மத்​திய அரசு தரப்​பில் தெரிவிக்​கப்​பட்டது.

இதைதொடர்ந்து 40 உயர் சிறப்பு மருத்​து​வப் படிப்​புக்​கான இடங்​களை நிரப்​புவதற்கு ஏது​வாக கட்​-ஆஃப் மதிப்​பெண் சதவீதத்தை குறைத்​து, அந்த இடங்​களை தமிழகத்​திடமே திரும்ப ஒப்​படைப்​பது குறித்து மத்​திய அரசு முடி​வெடுக்க உச்ச நீதி​மன்​றம் அறி​வுறுத்​தி​யிருந்​தது.