பாஜக சார்பில் தேசிய வேளாண் திட்டத்தை ஆதரித்து துண்டு பிரசுரம் விநியோகம்.!

Scroll Down To Discover
Spread the love

மதுரை மாநகர் மாவட்டம் பரவையில்பாஜக மதுரை மாவட்ட தலைவர் சீனிவாசன் அறிவுறுத்தலின் பேரில் விவசாய அணி சார்பாக மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் தேசிய வேளாண் சட்டத்தை ஆதரித்து துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

பரவை மண்டல் தலைவர் ரமேஷ் கண்ணன், மாவட்ட பொதுச் செயலாளர் ஜெகநாதன் முன்னிலை வகித்தனர்.

விவசாய அணி மாவட்ட பொதுச்செயலாளர் மணவாளன், மாவட்ட துணைத் தலைவர் மீனாட்சிசுந்தரம், வர்த்தகர் அணி பால்ராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலாஜி, இளைஞர் அணி கிரன் சேதுபதி, அமைப்புசாரா அணி மாவட்ட பொதுச்செயலாளர் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் தேசிய வேளாண் சட்டத்தை ஆதரித்து பொதுமக்களிடம் விளக்கிக் துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.