தமிழகம்
ஆக்ஸிஜன் வசதிகளை மேம்படுத்த ரூ.76.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு – தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் தாலுகா அளவில் ஆக்சிஜன் வசதிகளை மேம்படுத்த கூடுதலாக ரூ.76.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:
தாலுகா, வட்டம் சாரா மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதிகளை மேம்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
Leave your comments here...