சினிமா துளிகள்
விநாயகர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி தலைவர் வி.எம்.முஸ்தபா..!
- September 4, 2019
- jananesan
- : 800
![விநாயகர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி தலைவர் வி.எம்.முஸ்தபா..!](https://www.jananesan.com/wp-content/uploads/2019/09/WhatsApp-Image-2019-09-04-at-6.05.52-PM.jpeg)
சென்னை வண்ணாரப்பேட்டையில் தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி நிறுவன தலைவர் வி.எம்.முஸ்தபா விநாயகர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு 1000 பேருக்கு அன்னதானம் வழங்கினார்.